போச்சம்பள்ளி: தொடர் மழையால் அழுகி வரும் சாமந்தி பூ விவசாயிகள் வேதனை

போச்சம்பள்ளி: தொடர் மழையால் அழுகி வரும் சாமந்தி பூ விவசாயிகள் வேதனை
X
போச்சம்பள்ளி: தொடர் மழையால் அழுகி வரும் சாமந்தி பூ விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் விவசாயிகள் பெரிய கரடியூர், ஜமுக்குட்டபட்டி, உள்ளிட்ட பல சுமார் 500-க்கும் மேற்பட்ட சம்பந்திப் பூக்கள் பயிரிட்டு கடந்த விநாயகர் சதுர்த்தி ஆயுத பூஜை முன்னிட்டு 250 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாமந்திப் பூக்கள் அழுகி கருப்பாகி வருகின்றனர் இதனால் வரும் தீபாவளி பண்டிகைக்கு சம்பந்திப் பூக்களை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
Next Story