எஸ்பி தலைமையில் பொது மக்கள் குறைத்தீர் முகாம்

எஸ்பி தலைமையில் பொது மக்கள் குறைத்தீர் முகாம்,169 மனுக்கள் தீர்வு
தருமபுரி மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் நேற்று புதன்கிழமை மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் புகார்களை அளித்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு .K.ஸ்ரீதரன், காவல் ஆய்வாளர்கள் உடனிருந்தனர். முகாமில் வழங்கப் 169 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 169 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 41 மனுக்கள் பெறப்பட்டன.
Next Story