குமரி மாவட்டம் தென் தாமரைகுளம் முதல்நிலை பேரூராட்சியில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் இனிப்பு, பட்டாசு, துணி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தீபாவளி பரிசுகளை நேற்று வழங்கினார்.