புதுகை: பச்சிளம் குழந்தை பரிதாப பலி

X
புதுக்கோட்டை, தட்டாம்பட்டியில் இருந்து கீரனூருக்கு பழனிவேல்(57), கார்த்திகா (21), லக்ஷசனா ஸ்ரீ (3), இவர்களது 3 மாத குழந்தை பிரகதீஷ் 4 பேரும் சென்றுள்ளனர். அப்போது இளையாவயல் பேருந்து நிறுத்தம் அருகே அவர்களுக்கு பின்னால் காரில் வந்த சுப்பிரமணியன் (58) மோதியதில் 3 மாத ஆண் குழந்தை பிரகதீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

