வேகமாக நிரம்பும் அணை அதிகாரிகள் எச்சரிக்கை

வேகமாக நிரம்பும் வாணியாறு அணை குளிக்க கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல தடை அதிகாரிகள் எச்சரிக்கை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதியில் பொழியும் மழை காரணமாகவும் ஏற்காடு மலை சரிவுகளில் பொழியும் கனமழை காரணமாகவும் வாணியாறு அணை & ஏரிகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது இதனால் பொதுமக்கள் ஏரிகளில் குளிக்கவோ, கால்நடைகள் மேய்க்கவோ கூடாது எனவும் வாணியாறு அணை தற்போது 40 அடியை எட்டி உள்ளது எனவே விரைவில் அணை நிரம்பும் நிலையில் உள்ளது என இன்று வியாழக்கிழமை மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Next Story