குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றாலத்தில் அருவிகளில்  வெள்ளப்பெருக்கு
X
அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்யும் கனமழையின் காரணமாக மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளை குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Next Story