ஊத்தங்கரை: தனியார் பள்ளியில் முப்பெரும் விழா. நடைபெற்றது.

ஊத்தங்கரை: தனியார் பள்ளியில் முப்பெரும் விழா. நடைபெற்றது.
X
ஊத்தங்கரை: தனியார் பள்ளியில் முப்பெரும் விழா. நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் முப்பெரும் விழா நேற்று நடந்தது. இதில் முன்னாள் இந்தியா ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் விழா, உலக கை கழுவும் நாள் விழா, உலக வண்ணங்களில் நாள் விழா, என முப்பெரும் விழா கொண்டாடினர். இதில் கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமால் முருகன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளியில் நிவாகிகள் பலர் அனைவரும் அப்துல் கலாம் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story