போச்சம்பள்ளிஅருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வீரமலை மற்றும் விளங்காமுடி ஊராட்சி களுக்கு உட்பட்ட பெரிய கரடியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா மூர்த்தி, போச்சம்பள்ளி வட்டாட்சியர் அருள் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர். . இதில்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் பட்டா, சிட்டா, மகளிர் உரிமை தொகைபட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகமனுக்களை அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story

