மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
X
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (அக்.16) மாலை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story