ஓசூரில் குங்ஃபூ போட்டியை துவங்கி வைத்த எம்.எல்.ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஓசூர் மாநகராட்சி அந்திவாடி உள்விளையாட்டு மைதானத்தில்தமிழ்நாடு குங் ஃபூ - பியூ வாஷூ சாம்பியன்ஷிப்2025 2026 ஆண்டுக்கான போட்டியை ஓசூர் சட்டமன்றத் மற்ற உறுப்பினர் ஓர். பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி போட்டியை துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

