கிருஷ்ணகிரி: அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் கலைத்திருவிழா.

கிருஷ்ணகிரி: அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் கலைத்திருவிழா.
X
கிருஷ்ணகிரி: அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் கலைத்திருவிழா.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி வட்டார அளவிலான போட்டி 11முதல்12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். அந்தந்த பள்ளி மாணவ மாணவிகள் பசுமையும் பாரம்பரியமும் கலந்த நடனம் ஆடினர். இதில் வெற்றி பெறும் பள்ளிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
Next Story