தர்மபுரியில் காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் ஆய்வு

தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் .K.V. தங்கபாலு தருமபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் சொத்துக்களை நேரில் சென்று ஆய்வு.
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சொத்துக்களை சொத்து பாதுகாப்பு குழு தலைவர் .K.V.தங்கபாலு தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர் அதன்படி நேற்று இரவு அளவில் தருமபுரியில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்தார். தருமபுரி உள்ளிட்ட இடங்களில் டி.செல்வம் மேலிட பொருப்பாளர் நித்தின் கும்பர்கர் உள்ளிட்ட குழுவினர் இன்று தருமபுரியில் மாவட்ட அலுவலகம் சென்று நிர்வாகிகளை சந்தித்தார் பின்னர் 91 முதல் 96 வரை காங்கிரஸ் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர், மாநில காங்கிரஸ் முன்னால் பொதுச்செயலாளர் P.பொன்னுசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தீர்த்தாராமன், நகர தலைவர் வேடி, பொதுக்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் முன்னால் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், முன்னால் நகர தலைவர் செந்தில் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story