மாவட்டத்தில் பதிவான மழை விவரம்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி அளவில் பதிவான மழை நிலவரம்
தர்மபுரி மாவட்டத்தில் இன்று அக்.17 காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் நிலவரம் கும்மனூர் 23.2 மீமி, நம்மாண்டஹள்ளி 20.8மீமி, கருக்கனாஅள்ளி 13.6 மீமி, பெரியபட்டி 13.2மீமி, மாம்பட்டி 10.4 மீமி, தொப்பூர் 7.6மீமி, செங்கனூர் 06 மீமி, வெள்ளாளப்பட்டி 04 மீமி, மாரண்டஅள்ளி, மருதிப்பட்டி திருமல்வாடி உள்ளிட்ட பகுதிகளில் 2.8மீமி, என மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story