சூளகிரியில் தீயணைப்பு நிலையம் திறந்து வைத்த ஆட்சியர்.

சூளகிரியில் தீயணைப்பு நிலையம் திறந்து வைத்த ஆட்சியர்.
X
சூளகிரியில் தீயணைப்பு நிலையம் திறந்து வைத்த ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மவட்டம் சூளகிரி வட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கிரானைட் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதாலும், சூளகிரியைச் சுற்றி மலைகள் உள்ளதாலும், அதிக அளவில் மீட்பு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் சூளகிரி தாலுக்கா மருதாண்டப்பள்ளி ஊராட்சி, அட்ரகானப்பள்ளி கிராமத்தில், தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை சார்பாக, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று திறந்து வைத்து தீயணைப்பு வாகனத்தை கொடியசைத்து இயக்கி வைத்தார் . உடன், தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணித் துறை துணை இயக்குநர் (சேலம் மண்டலம்) சி.கல்யாண் குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு உள்ளிட்ட பலர் உள்ளனர்
Next Story