பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை ஜோர்
தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பட்டு கூடு ஏல அங்காடியில் நேற்று அக்.16 மாலை நடைபெற்ற ஏலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 1.50 டன் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.687, குறைந்தபட்சமாக கிலோ ரூ.395, சராசரியாக கிலோ ரூ.578 என நேற்று 7,68,133 ரூபாய்க்கு பட்டுக்கூடு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story



