ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர்கள் விழிப்புணர்வு

ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர்கள் விழிப்புணர்வு
X
ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தர்மபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை சார்பில் உதவி காவல் ஆய்வாளர் நாராயண ஆச்சார்யா தலைமையில் நேற்று அக்.16 வியாழக்கிழமை மாலை காவலர்கள் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர் ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய டீசல் பெட்ரோல் மண்ணெண்ணெய் தீப்பெட்டி பட்டாசுகள் ஆகியவற்றை பயணத்தின் போது எடுத்துச் செல்லக் கூடாது என பயணிகளுக்கு அறிவுறுத்தினர்.
Next Story