ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள்
திருவரங்குளம் பகுதியில் தற்போது ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் பகுதியில் அதிகமான குரங்குகள் சுற்றி திரிகிறது. இவை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் பொது மக்களை அச்சுறுத்தும் வகைகள் சுற்றி திரிவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story




