கோயில் பூட்டு உடைத்து அம்மன் நகை திருட்டு

X
அறந்தாங்கி அருகே மாளிகை புஞ்சை கிராமத்தில் பத்ரகாளியம் மன் கோயில் உள்ளது. முன்தினம் இரவு மாம நபந்தன் கோயில் கதவின் பூட்டுகளை உடைத்து கருவறையில் அம்மன் சிலையில் இருந்த 4 பவுன் தங்ககாசு மற்றும் 4 விளக்குகள், மைக் செட் ஆகியவற்றையும், அருகில் உள்ள முருகன் கோயிலில் இருந்த 3 விளக்குகள், வேல் ஆகியவற் றையும் திருடி சென்றனர். இதுபற்றி கோயில் அர்ச்சகர் அளித்த புகா ரின்பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

