கோவை: ஊருக்குள் புகுந்து ரேஷன் கடையை தாக்கிய காட்டு யானை!

X
கோவை மாவட்டம் மடத்தூரில் நேற்று இரவு உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அரசு ரேஷன் கடை கதவை உடைத்து அரிசி மூட்டைகளை தின்று சேதப்படுத்தியது. சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசு கடைதானே மேய்ந்தது, மேயட்டும் என விவசாயிகள் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர். யானை தாக்குதலால் அச்சமடைந்த மக்கள், நிரந்தர தீர்வு காண வனத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

