குந்தாரப்பள்ளியில் களைகட்டிய ஆடுகள் விற்பனை அமோகம்.

X
கிருஷ்ணகிரி அருகேயுள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வாரச்சந்தையில் காலை 5 மணி முதல் ஆட்டுகள் விற்பனை களைக்கட்டியது. ஆடுகளை வாங்க பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானோர் வந்தனர் ஒரு ஆடு - 12,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை விற்பனை செய்தனர். இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story

