ஆயுதங்களோடு சுற்றி திரியும் மர்ம கும்பலின் வீடியோ வைரல்.

ஆயுதங்களோடு சுற்றி திரியும் மர்ம கும்பலின் வீடியோ வைரல்.
X
ஆயுதங்களோடு சுற்றி திரியும் மர்ம கும்பலின் வீடியோ வைரல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பேகேப்பள்ளியில்பகுதியில் இரவு நேரத்தில் மர்ம கும்பல் ஒன்று கையில் ஆயுதங்களோடு ஊரை சுற்றி வருவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த நிலையில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேகேப்பள்ளியில் உள்ள பஞ்சாயத்து அலுவலக சாலையில் வசித்து வரும் லோகநாதன்-கீதா தம்பதியினர். வசித்து வருகின்றனர். இந்நிலையில் 5 பேர் கதவை உடைத்து அவரை மிரட்டி பணம், நகை பறிக்க முயன்ற போது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து மரம் நபர்கள் தப்பித்த சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story