கோவை ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!

X
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பணியாற்றும் பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல ரயில் நிலையத்தில் பெருமளவில் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொள்வதால் கோவை ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல் அதிகரித்தது. இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயினால் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
Next Story

