திருப்பரங்குன்றத்தில் மலை மேல் எடுக்கும் விழா.

மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று மலை மேல் எடுக்கும் விழா நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் சாமி கோவிலில் கந்தசஷ்டி என முன்னிட்டு மலை மேல் குமரனுக்கு வேல் எடுக்கும் நிகழ்வு நேற்று (அக்.17) நடைபெற்றது. மூலவர் கரங்களில் இருந்த வேலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலை மேல் தீர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு பிறகு மீண்டும் மூலவர் கரங்களில் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் மாநில துணை தலைவர் ராமலிங்கம் பால்குடம் எடுத்து மலை மீதுள்ள காசி விஸ்வநாதன் கோவிலுக்கு செல்வதற்கு முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Next Story