முனீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

X
மதுரை தெற்கு வாசல் மார்க்கெட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று (அக்.18) இரவு தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

