தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டம் சேந்தமங்கலம் தெற்கு ஒன்றியம் சார்பில் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் துவங்கப்பட்டது.

X
Rasipuram King 24x7 |18 Oct 2025 10:20 PM ISTதவெக நாமக்கல் கிழக்கு மாவட்டம் சேந்தமங்கலம் தெற்கு ஒன்றியம் சார்பில் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் துவங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்படி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த். அவர்களின் ஆலோசனைப்படி சேந்தமங்கலம் தெற்கு ஒன்றியம் சார்பாக சேந்தை.தெற்கு ஒன்றிய T.சிவா, மற்றும் நிர்வாகிகளின் ஏற்பாட்டில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் துவங்கப்பட்டுள்ளது. இதனை நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இராசை ஜெ.ஜெ.விஜய் செந்தில்நாதன் அவர்கள் கழக கொடியசைத்து துவக்கி வைத்தார், இந்த நிகழ்வில்:- சேந்தமங்கலம் நகர கழக A.பாஷா, மற்றும் நிர்வாகிகள் சேந்தமங்கலம் வடக்கு ஒன்றியம் பிரபு-தமிழ், மற்றும் நிர்வாகிகள் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அறிவழகன்,சுரேஷ் கொல்லிமலை தெற்கு ஒன்றியம் தமிழரசன், வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் எருமப்பட்டி தெற்கு ஒன்றியம் பாஸ்கர், லோகநாதன், சேந்தமங்கலம் ஒன்றிய இளைஞரணி சாரதி, கழக நிர்வாகி கனகராஜ், மகளிர் அணி கனிமொழி, ராதா, நாமகிரிப்பேட்டை பேரூர் அருள்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் K.ஜீவா, மற்றும் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story
