குருபரப்பள்ளி அருகே அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.

குருபரப்பள்ளி அருகே அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.
X
குருபரப்பள்ளி அருகே அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகேயுள்ள நெடுமருதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் அனுமதி இன்றி எருது விடும் விழா நடப்பதாக குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் வந்தது. இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் எருது விடும் விழா நடத்தியதாக நெடுமருதியை சேர்ந்த சசிகுமார் (43) உள்ளி ஐந்து பேர் மீது குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story