தீபாவாளியன்று பக்தர்கள் தங்க அனுமதி மறுப்பு.

X
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கி விரதம் இருப்பது வழக்கம் . இந்நிலையில் நாளை (அக்.20) தீபாவளியன்று திருப்பரங்குன்றம் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்றும் வரும் 21ம் தேதியான நாளை மறுநாள் இரவு முதல் கோவிலில் தங்கி விரதம் இருக்கலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story

