புத்தாடைகளை வழங்கிய எம்எல்ஏ
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட A. தொட்டியபட்டி அப்பரை, சின்னபூலாம்பட்டி, பெரிய பூலாம்பட்டி, சத்திரப்பட்டி, காடனேரி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு நேற்று (அக்.18) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் வழங்கினார். உடன் அதிமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Next Story



