ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
X
மதுரை சோழவந்தான் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் இன்று (அக்.19) அதிகாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ரயில் அடிபட்டு இறந்து இருந்தார். இதையறிந்து வந்த சோழவந்தான் ரயில்வே போலீசார் தலை சிதைந்து நிலையில் காணப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story