ஓசூர்: தீபாவளி பரிசு வழங்கிய எம்எல்ஏ ஓய்.பிரகாஷ்.

ஓசூர்: தீபாவளி பரிசு வழங்கிய எம்எல்ஏ ஓய்.பிரகாஷ்.
X
ஓசூர்: தீபாவளி பரிசு வழங்கிய எம்எல்ஏ ஓய்.பிரகாஷ்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா ஏற்பாட்டில் இன்று நடந்த நிகழ்ச்சியில் திமுக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ.வுமான ஓய். பிரகாஷ் கலந்து கொண்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து தீபாவளி பரிசுகளை வழங்கினார்.
Next Story