கணவருடன் தகராறு. பெண் தற்கொலை

கணவருடன் தகராறு. பெண் தற்கொலை
X
மதுரை செக்கானூரணி அருகே கணவரின் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கே புளியங்குளம் உத்துப் பட்டியில் வசிக்கும் ஜெயக்குமார் இவரது மனைவி களஞ்சியம் என்ற கலைச்செல்வி( 27). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாட்டால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்.18) காலையில் வேலைக்கு சென்ற கணவர் இரவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி சுயநலமில்லாமல் இருப்பதை அறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story