வெறிச்சோடி காணப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
தீபாவளித்திருநாளை இன்று மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை (அக்.20)மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நாளை மறுநாள் (அக்.22) கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்க உள்ள நிலையில் ஐயப்ப பக்தர்கள் தவிர கூட்டமின்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story





