சந்தூர் புதிய சாலை அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்ப்பு

சந்தூர் புதிய சாலை அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்ப்பு
X
சந்தூர் புதிய சாலை அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தார் சாலையில் மேடு பள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் பெய்து வரும் மழையால் சாலையில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மேடு எது பள்ளம் எது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குளாகி வருகின்றனர்.உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளின் எதிர்பார்பாக உள்ளது.
Next Story