உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்த ஓசூர் எம்.எல்.ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஊராட்சி ஒன்றியம் சேவகானப்பள்ளி ஊராட்சி சொக்கார்சனப்பள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஊரக வளர்ச்சித் துறை திட்டம் NABARD XXVII 2021 - 2022 திட்டத்தின் கீழ் சுமார் 6 கோடியே 50 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் கலந்துக்கொண்டு திறந்து வைத்தார். இதில் அதிகாரிகள், திமுகா நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
Next Story

