தீபாவளி முன்னிட்டு புத்தாடைகள் வழங்கிய ஊத்தங்கரை டி.எஸ்.பி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி முன்னிட்டு புத்தாடைகள் இனிப்புடன் நேற்று ஊத்தங்கரை காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கலந்து கொண்டு வழங்கினார். ஊத்தங்கரை பேரூராட்சிமில் பேரூராட்சியில் பணி மற்றும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள், உள்ளிட்ட பல பேருக்கு புத்தாடைகள் வழங்கினார்.
Next Story

