கிருஷ்ணகிரி: இளைஞர்களுக்கு அழகுக்கலை பயிற்சி.

X
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) தலைசிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சைக்குத்துதல் போன்ற பயிற்சிகளை அளிக்கபட வுள்ளன. எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற 18 வயதிலிருந்து 35 வரையிலானவர்கள்,www.tahdco.com முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று கிருண்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் ச.தினேஷ் குமார், தெரிவித்துள்ளார்.
Next Story

