பொள்ளாச்சியில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் !

பொள்ளாச்சியில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் !
X
ஆனைமலை பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வீடியோ வைரல்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் தாக்கத்தால், பொள்ளாச்சி அருகே ஆனைமலை பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமத்தூரில் இருந்து கெங்கம் பாளையம் செல்லும் சாலையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்கள் மாற்று வழியாகப் பயணம் செய்து வருகின்றனர். ஆற்றின் தாழ்வுப்பகுதியில் வேகமாக ஓடும் வெள்ளநீரின் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
Next Story