தென்காசி அருகில் வீட்டிற்குள் புகுந்த மானை உயிருடன் மீட்பு

தென்காசி அருகில் வீட்டிற்குள் புகுந்த மானை உயிருடன் மீட்பு
X
வீட்டிற்குள் புகுந்த மானை உயிருடன் மீட்பு
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள வெங்கடாம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கருத்தலிங்கபுரத்தில் சிவபெருமாள் என்பவரது வீட்டிற்குள் ஒரு மாதமே ஆன மான் குட்டி ஒன்று தவறுதலாக வீட்டுக்குள் வந்துவிட்டது. இதுக்கு என்னடா பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற வனத்துறையினர் வீட்டுக்குள் புகுந்த புள்ளி மானே உயிருடன் மீட்டு புளியங்குடி வனப்பகுதியில் விட்டனர். இதைக் கண்ட அப்பகுதிப் பொதுமக்கள் வனத்துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story