புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை!
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்னை வானிலை மையம் மழை பெய்யும் என அறிவித்திருக்கும் நிலையில், தற்போது இன்று காலையிலிருந்து புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் மழை நீர் அங்கங்கே தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகளும் குடைகளை பிடித்தவாறு மலையில் நனைந்து கொண்டு தங்களுடைய பணிகளை செய்வதற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
Next Story



