போச்சம்பள்ளி பகுதிகளில் சாரல் மழை பொது மக்களில் இயழ்புவாழ்கை பாதிப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று காலை முதல் அகரம், குடிமேனஅள்ளி, தேவீரிஅள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழையும் மிதமான மழையும் பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து. மேலும் மழை பெய்தது வருவதால் சீதோஷ்ண மாறியதால் குளிர் நிலவி வருகிறது. மேலும் பயிரிடப்பட மஞ்சள் செடிகள் செழிப்புடன் காணப்படுகிறது.
Next Story

