ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நாள்

ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நாள்
X
காவலர் உயிர் நீத்தார் நினைவிடத்தில் காவலர் வீரவணக்க நாள்
திண்டுக்கல், சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் உயிர் நீத்தார் நினைவிடத்தில் இன்று (அக்டோபர் 21) காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
Next Story