வேப்பனப்பள்ளி அருகே அதிமுக சார்பில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை கூட்டம்.

வேப்பனப்பள்ளி அருகே அதிமுக சார்பில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை கூட்டம்.
X
வேப்பனப்பள்ளி அருகே அதிமுக சார்பில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி, சூளகிரி தெற்கு ஒன்றியம் சாமனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. அப்போது 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதைப் குறித்து அந்த பகுதியை சேர்ந்த அதிமுகவினரிடம் ஆலோசனை வழங்கினார்.
Next Story