கிருஷ்ணகிரி:இறந்த காவலர் குடும்பங்களுக்கு நினைவு பரிசு.

கிருஷ்ணகிரி: இறந்த காவலர் குடும்பங்களுக்கு நினைவு பரிசு.
இன்று காவலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார- எஸ்.பி.தங்கதுரை ஆகியோர் காவலர் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்தும் குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினார்கள், தொடர்ந்து மாவட்டத்தில் பணியின் போது இறந்த 5 காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் நினைவு பரிசினை வழங்கினர்கள்.
Next Story