வேப்பனப்பள்ளி அருகே பொது மேடை கட்ட பூமிபூஜை-

வேப்பனப்பள்ளி அருகே பொது மேடை கட்ட பூமிபூஜை-
X
வேப்பனப்பள்ளி அருகே பொது மேடை கட்ட பூமிபூஜை-
கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனப்பள்ளி சட்ட மன்ற தொகுதி உட்பட்ட சூளகிரி வட்டம் செட்டிப் பள்ளி ஊராட்சி அலசப் பள்ளி கிராமத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு (எ) வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து. அதிமுக துணை பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி சட் டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி ரூ.5,00,000 மதிப்பீட்டில் பொது மேடை கட்ட பூமி பூஜையை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பிறகு அதிமுகவின் 54 வது தொடக்க விழாவை முன்னிட்டு அன்னைவருக்கும் இனிப்புகள், அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story