கிருஷ்ணகிரி உள்ள விநாயகர் கோவிலில் கௌரி நோன்பு.

கிருஷ்ணகிரி உள்ள விநாயகர் கோவிலில் கௌரி நோன்பு.
X
கிருஷ்ணகிரி உள்ள விநாயகர் கோவிலில் கௌரி நோன்பு.
இன்று தீபாவளி பண்டிகை அமாவாசை ஒட்டி கௌரி நோன்பு பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரியில் உள்ள சப் - ஜெயில் சாலையில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் கௌரி நோன்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர். குடும்பத்துடன் கலந்து கொண்டு நோன்பு எடுத்து வழிபட்டனர். இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Next Story