திருச்செங்கோட்டில் விட்டு விட்டுபெய்து வரும் மிதமானமழை
Tiruchengode King 24x7 |21 Oct 2025 7:34 PM ISTநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளான சீதாராம் பாளையம் கொல்லப்பட்டி கூட்டப்பள்ளி பட்டறை மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு தூரல் மற்றும் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு R.K. மாதேஸ்வரன் 9842838116 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளான சீதாராம் பாளையம் கொல்லப்பட்டி கூட்டப்பள்ளி பட்டறை மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு தூரல் மற்றும் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூட்டப்பள்ளி கொல்லப்பட்டி,சீதாராம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் மேகமூட்டம் நிலவி வந்த நிலையில் திடீர் திடீரென படபடவென பெரு மழை ஆகவும் சிறு தூறல் மழையாகவும், பனித்தூறல் மழையாகவும், தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது.இதனால் நகரப் பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Next Story


