புதுக்கோட்டை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

X
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அழிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Next Story

