நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு

X
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் JM-1 நீதிமன்றத்தில் நீதிபதி அவர்கள், வழக்கறிஞரை கன்னியக் குறைவாகவும், மிரட்டி, அவமானப்படுத்தியதாகவும் கூறி திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக JM-1 நீதிமன்ற நீதிபதியை கண்டித்து இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் வழக்கறிஞர்கள் JM-1 (திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் 1) நீதிமன்றத்தை காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
Next Story

