கிருஷ்ணகிரி: சமுதாய குடிநீர் வழங்கல்- துவங்கி வைத்த ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியம், நாட்றம்பாளையம் ஊராட்சி, கேரட்டி கிராம பழங்குடியினர் குடியிருப்பில் KASA INDIA PVT LTD-ஆல் நிதியளிக்கப்பட்ட மற்றும் சீராக்கு (NGO) அமைப்பு இணைந்து அமைக்கப்பட்டுள்ள சமுதாய ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இன்று செப்-22துவக்கி வைத்தார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, காலீஸ்வரி ரிஃபைனரி மற்றும் KASA INDIA PVT LTD பிரதிநிதிகள், NGO நிறுவனர் திரு.தினேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

