கோவை ரத்தினபுரியில் சாக்கடை பிரச்சனைக்கு தீர்வு !

X
கோவை, ரத்தினபுரி சம்பத் வீதியில் மழையின் காரணமாக சாலையில் கழிவுநீர் தேங்கி இருந்தது. சாக்கடையில் நீர் செல்ல வழியில்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இதனைக் கவனித்த முன்னாள் பாஜக மண்டல தலைவர் பாண்டியன், சாக்கடையை துளையிட்டு கழிவுநீர் ஓடும் வழியை சரி செய்தார்.
Next Story

